பஞ்சமி திதியில் ...பஞ்சமி வழிபாடு.
நாளை (21.3.14) அன்று வருகிறது.
நாளை (21.3.14) அன்று வருகிறது.
பஞ்சமி திதியில் நாளை சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும்.அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும்.
பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளியை தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணை கலந்து ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கில் ஐந்து திரி இட்டு தீபத்தினை ஏற்ற வேண்டும்.
அதில் தீபத்தின் ஒரு முகத்தை உற்றுப்பார்த்தபடி நாம் மனம் உருகி வேண்டினால் தீபத்தில் அம்மன் கொலுவிருக்க வந்து அமர்ந்திடுவா..!
அப்பொழுது நமது குறைகளை எல்லாம் அந்த தீபத்தை பார்த்து கூறவேண்டும் .
108 முறை ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ..!
எனகூறிய படி ஒவ்வொரு மந்திரத்திற்க்கும் ஒவ்வொரு கற்கண்டு இடவேண்டும். பூவும் குங்குமமும் அர்ச்சிக்கலாம்.. ! அத்துடன்
அப்பொழுது நமது குறைகளை எல்லாம் அந்த தீபத்தை பார்த்து கூறவேண்டும் .
108 முறை ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ..!
எனகூறிய படி ஒவ்வொரு மந்திரத்திற்க்கும் ஒவ்வொரு கற்கண்டு இடவேண்டும். பூவும் குங்குமமும் அர்ச்சிக்கலாம்.. ! அத்துடன்
தேவிக்கு பழங்களை படைக்கலாம்.
அன்பே .. என்..அருந்துணையே ..!
உன்னை வந்தடைந்த எந்தனுக்கு ..
வந்த வினை அகற்றி மகா...பாக்கியம் தந்தருள்வாய்!
தந்தையும் தாயும் நீயே..! தற்காக்கும் ரட்சகி நீயே.... !!!
என்று மனமுருகி வழிபட வேண்டும்..!!!
நித்ய நிரந்தர பரிபூர்ண வாழ்வு பெறுவோம் ..!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக